படங்கள் காரைதீவு நிருபர் சகா.
விக்னேஸ்வராவில் உலக ஆசிரியர்தினம்!
காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் உலக ஆசிரியர் தினம் அதிபர் சீ.திருச்செல்வம் தலைமையில் நேற்று(9)கொண்டாடப்பட்டபோது பிரதமஅதிதியாக காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கே.ஜெயசிறில் சிறப்பதிதியாக முன்னாள் அதிபர் க.முத்துலிங்கம் ஆகியோர் பெற்றோரால் வரவேற்கப்பட்டு ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர். வரவேற்கப்பட்டபோது எடுத்த படங்கள் .வை.
படங்கள் காரைதீவு நிருபர் சகா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
படங்கள் காரைதீவு நிருபர் சகா.