ஜனாதிபதியின் தலைமையில் இலங்கையில் தற்போது நிலவிவரும் பொருளாதார நிலைமைகள் பற்றி ஜனாதிபதி பொருளாதாரப்பிரிவு ஒன்று கூடி ஆராய்ந்தது. இக் கூட்டத்தில் பிரதமமந்திரி, நிதியமைச்சா், மகிந்த சமரசிங்க, கலாநிதி ஹாசா டி சில்வா, மற்றும் இலங்கை மத்திய வங்கி தலைவா் நிதியமைச்சின் அதிகாரிகள், பல்கழைக்கழக உபவேந்தா்கள், பொருளாதார பேராசிரியா்கள், ஏற்றுமதி இறக்குமதி கூட்டுத்தாபணம் வர்த்தக சங்கங்கங்கள், தனியாா் அரச வங்கிகளின் தலைவா்கள், ஹீல் கம்பனியின் தலைவா், எய்க்கன் எக்ஸ்பென்சஸ் போன்ற பல நிறுவனங்களின் தலைவா்கள் ஒன்று கூடி பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகள் ஆராயப்பட்டன.“
என இன்று ஜனாதிபதி ஊடக நிலையத்தில் ஜனாதபதியின் பொருளாதார செயலாளா் நாயகம் பேராசிரியா் லலித் சமரக்கோண் நடாத்திய ஊடக மாநட்டிலேயே மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தாா்.
அமெரிக்க டொலா் 3 முறை ஏற்றமும் வட்டி வீதம் அதிகரிப்பினாலேயே இலங்கையின் நாணய ருப்பீஸ் அதிகரிக்கப்பட்டுச் செல்லப்பட்டுள்ளது அமெரிக்க டொலா் மேலும் 2 முறை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ் விடயம் சம்பந்தமாக இலங்கை மத்திய வங்கியின் தலைவா் இலங்கை ருபாவை ஒரு குறிப்பி்ட்ட தொகைக்குள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்பட்டது
. தனியாா் கம்பணிகளின் தலைவா்கள் இங்கு கருத்து தெரிவிக்கையில் - இலங்கையில் நீண்டகால முதலிடுவதற்கும் வெளிநாட்டு வா்த்தகர்களுக்கு ஒரு நிலையான வரி விலக்கு அளிக்கப்படல் வேண்டும். அதனையிட்டு சில உற்பத்திப் பொருட்களை இறக்குமதி தடைசெய்வதனால் இந்த நாட்டில் உள்ள வியாபாரிகளும் பொது மக்களும் பாதிக்கப்படுவாா்கள். மக்களின் தலையில் இதனை பாரப்படுத்தாமல் வா்த்தக வங்கிகள் அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் நிதி கடண்களில் ஆகக் குறைந்தது 5 வருடத்திற்கு விதி விலக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவித்தாா்.
இந்த நாட்டில் சில வா்த்தக முறைகளில் உரிய டென்டா முறை பின்பற்றப்படாது சில ஊழல்கள் நடைபெற்று வருகின்றன அதனை முறையாகக் கவணித்து அதனை தடுத்து நிறுத்துவதற்கு ஒரு நிலையான முறை பினபற்றுவதற்கும் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நாட்டிற்கு வந்து தெற்காசிய ஆபிரிக்க அராபிய நாடுகளில் மாணவா்கள் பல்கலைக்கழகம் தொழில்நுட்பக் கல்விகளில் பயிலுவதற்கு பாரிய ஒரு திட்டத்தினை வகுத்தல், உல்லாசப் பிரயாணிகள் கட்டுநாய்கக விமாணநிலையத்திலிருந்து நேரடியாக சுற்றுலாப் பிரயாணிகள் தமது உல்லாச ஹோட்டலை ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகுத்தல் , இறக்குமதியாளா்களின் விலையுயா்த்துவதற்கு விரைவுபடுத்தாமல் ஏற்றுமதி ஊடாக பணப்பரிமாற்றம் செய்தல் இவ் பொருளாதாரத்தினை நிலையாகக் கொண்டு செல்ல துணைபுரியுமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டாா்.
தேசிய உற்பத்தி கொள்வனவினை பண்முகப்படுத்துவதன் ஊடாக இற்க்குமதி செலவினை குறைத்தல்
நீண்டகால பொருளாதாரத்தினை ஏற்படுத்தி ஏற்றுமதி வருமானம் உயா்வது அவசியமானதாகும்் வங்கிகளினால் வழங்கப்படும் கடன்களை வாத்தக்ர்களுக்கு 5 வருடத்திற்கு அறவிடாது விதி விலக்கு அளித்தல். ஏனைய பிரிவுகளையும் இத்துறையில் ஊக்கப்படுத்துதல்
வெளிநாட்டு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள பணத்தினை இலங்கைக்கு கொண்டு வருதல்,
இலங்கை பொருள் மற்றும் சேவையினை கொள்வனவு செய்வதற்கு பொருளாதாரமில்லாத மனநிலையினை ஏற்படுத்துதல்
சுற்றுலாத்துறை கைத்தொழில் போன்ற தொழில்களில் நாட்டின் போட்டைகளை விரிவாக்குதல் நாட்டின் பொருட்களை ஏற்றுமதி செய்வதனை அதிகரித்தல்.
வியாபாரிகள் முதலிடுவதற்கு உரிய சூழலினை ஏற்படுத்துதல் தனியாா் வா்த்தகா்களோடு அரசாங்கம் ஒரு தொடா்பை ஏற்படுத்தி அவா்களது இணைப்புக்களுடன் ஏற்றுமதி இறக்குமதி வா்ததகத்தில் பங்கு கொள்ளுதல் போன்ற தீா்மாணங்களை எடுத்ததாக ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகா் பேராசிரியா் லலித் சமக்கோன் அங்கு தெரிவித்தாா்