ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எம்.எப். ஹிபதுல் கரீம் சீனா பயணமாகின்றார்.
சீனாவில் நடைபெறவுள்ள உலக பொருளாதார நல்லாட்சி கருத்தரங்கில் (Seminar on Global Economic Governance) கலந்து கொள்வதற்காக நாளை (08) திங்கட்கிழமை சீனா பயணமாகவுள்ள இவர்,எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை பீஜிங் மாநகரில் இக்கருத்தரங்கில் கலந்து கொள்கிறார்.
மருதமுனையை சேர்ந்த இவர் மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின் (SESEF) பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளராக உள்ளதுடன் பிரதேசத்தின் பல்வேறு சமூக சேவை அமைப்புக்களில் இணைந்து சேவை செய்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும் .