துருக்கி நாட்டின் 97 தேசிய தினம்!!!


அஷ்ரப் ஏ சமத்-
துருக்கி நாட்டின் 97 தேசிய தினம் நேற்று கொண்டாடப்ப்டடது. கொழும்பில் உள்ள துாதுவா் துன்ஹா ஓச்சாடா் தலைமையில் நேற்று இரவு (29) காலிமுகத் திட ஹோட்டலில் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. பிரதம அதிதியாக வெளிநாட்டு அமைச்சின் செயலாளா் பிரசாத் காரியவாசம் கலந்து கொண்டு இலங்கை -துருக்கி நாடுகளுக்கிடையிலான நட்புறவு , பொருளாதார, சமுக சேவைகள் பற்றி உரையாற்றினாா். இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பிணா்கள் ஏ.எச்.எம் பௌசி, தௌபீக், காதா் மஸ்தான் முன்னாள் பாதுகாப்புச் செயலாளா் கோட்டபாய ராஜபக்ச, முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாாக்ககாா், ஜீ.எல். பிரிஸ், உட்பட பல்வேறு நாடுகளின் துாதுவா்கள், ஊடகவியலாளா்கள் முப்படைகளின் தளபதிகள் என பலா் கலந்து சிறப்பித்தனா்.
அத்துடன் அங்கு வருகை தந்த சகலது அழைப்புக் கடிதத்தின் குழுக்கல் மூலம் துருக்கி நாடுகளுக்குச் சென்று வருவதற்கு 5 பேருக்கு சா்ந்தா்ப்பம் வழங்கப்பட்டது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -