வெள்ளம்பிட்டிய ஸ்மாா்ட் ஸ்மாஸ் கிறிக்கட் கழகம் இரவு நேர ”கலா் நைட்” கிறிக்கட் சுற்றுப் போட்டி ஒன்றை கொழும்பு முவா்ஸ் மைதாணத்தில் நடாத்தியது. இதில் போல் பிரேக்கா்ஸ் கழகம் வெற்றிக் கிண்னத்தினை கைப்பற்றியது. படத்தில் முவா் ஸ்போட் கழககத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணருமான சபீக் ரஜாப்டின் வெற்றிக் கிண்ணத்தினை போல் பிரேக்கா்ஸ் தலைவா் றினோசினீடம் வழங்கி வைப்பதனையும். அருகில் ஸ்மாட் ஸ்மாா்ஸ் கழகத்தின் தலைவா் எம் நுஹ்மான் அத்தாஸ் (காரி) படத்தில் காணலாம் பரிசலிப்பு வைபவம் முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது.
”கலா் நைட்” கிறிக்கட் சுற்றுப் போட்டி