அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் மீனுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவுகின்றது. கடல்மீன் மருந்துக்கும் இல்லாதநிலை. வழமையாக நிறையமீன்கள் விற்கப்படும் காரைதீவு மீன்சந்தையில் நேற்று(16) ஒரேயொருவகை அதுவும் ஆற்றுமீன் மட்டுமே விற்கப்படுவதைக்காணலாம்.
அம்பாறையில் மீனுக்குத்தட்டுப்பாடு!
காரைதீவு நிருபர் சகா-
அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் மீனுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவுகின்றது. கடல்மீன் மருந்துக்கும் இல்லாதநிலை. வழமையாக நிறையமீன்கள் விற்கப்படும் காரைதீவு மீன்சந்தையில் நேற்று(16) ஒரேயொருவகை அதுவும் ஆற்றுமீன் மட்டுமே விற்கப்படுவதைக்காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...