தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் புதிய தலைவராக கடமையேற்றார்....


கஹட்டோவிட்ட ரிஹ்மி
அரசாங்க, நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு-

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் புதிய தலைவராக ருஹுண பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பிரிவின் பேராசிரியர் ஸமன் அபேசிங்க நியமிக்கப்பட்டார். அதற்கான நியமனக்கடிதம் நேற்றைய தினம் (18) அரசாங்க நிர்வாக, முகாமைத்துவம் மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களால் வழங்கி வைப்பட்டது. கௌரவ சமன் அபேசிங்க அவர்கள் இதற்கு முன்னர் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் தலைவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -