அலுத்கமை கலவரத்திற்கு முடியுமானால் விசாரணைகமிஷன் வைக்கவும் ; கூட்டு எதிர்கட்சி பாராளுமன்றஉறுப்பினர் ரொஷான் ரணசிங்க பகிரங்க சவால் ..
இன்று இரவு இடம்பெற்ற தெரன தொலைக்கட்சி அரசியல்நிகழ்ச்சியிலேயே இந்த சவாலை கூட்டு எதிர்கட்சிபாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கமுன்வைத்துள்ளார்.
இம்முறை இடம்பெற்ற தேர்தலில் பொலன்னறுவைமாவட்டத்தில் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் பொதுஜனபெரமுனவுக்கு வாக்களித்தாக கூறிய அவர் அலுத்கமைக்குதாக்குதல் மேற்கொண்ட சூத்திரதாரிகள் இந்தஅரசாங்கத்திலேயே இருப்பதாகவும் முடியுமானால்விசாரணை கமிஷன் ஒன்றை வைக்குமாறு தான் சவால்விடுவதாகவும் குறிப்பிட்டார்.

முஸ்லிம் மக்கள் தற்போது தெளிவடைந்துள்ளதாக கூறியஅவர் எதிர்காலத்தில் அவர்களை முட்டாள்களாக்கி வாக்குஎடுக்க முடியாது என குறிப்பிட்டார்.