வாசிப்பழக்க ஊக்கிவிப்பு




A.R.M.rifay ERAVUR-

றாவூரில் தேய்ந்து வரும் வாசிப்புப் பழக்கத்தை ஓரளவு ஆரோக்கியமாக்கும் செயற்பாட்டில் கடந்த 2016 மே மாதம் வாசிப்பு வட்டம் எனும் ஒரு குழு இயங்கி வருகின்றது ஏறூரின் ஆளுமைகள் மற்றும் புத்தகங்கள் தொடர்பான அறிமுகங்களை வழங்கும் பொருட்டு இதுவரை வெற்றிகரமாக பதினொரு அமர்வுகளை நடத்தியிருந்தது.

நேற்று 12வது அமர்வாக
அல்லாஹ் மீரான் மைதீனின் சிறுகதை நூல் வெளியீடும் அவரது உரையாடலும் மாலை 4 மணியளவில் தாவூத் ஃபவுண்டேசன் கட்டடத்தில் நடைபெற்றது மூத்த கவிஞர் ஏரூர் தாஹிர் சேருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கும் நிகழ்வும் நடந்தேரியது

திரைப்பட இயக்குனராக, வசனகர்த்தாவாக, நாடகாசிரியரயாக, எழுத்தாளராக விளங்கும் பன்முக ஆளுமை மீரான் மைதீன்
அவர்களால் ஆரோக்கியமான உரையாடலும்
பாலமரம் நிற்கும் வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டு இருக்கின்றான் என்ற முகநூல் அறிமுகமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -