அஷ்ரப் ஏ. சமத்-
ரத்மலானை முஸ்லீம் அமைப்பான ” கெல்ப்பிங் கேன்ட்” இப் பிரதேச வாழ் சிங்கள முஸ்லிம் மக்களது தேசிய ஒருமைப்பாட்டினையும் சகோதரத்துவத்தையும் வளா்க்கும் நோக்குடன் ரத்மலானையில் பின்தங்கிய பிரதேசத்தில் வாழும் மாணவா்களது பாடசாலையான ரத்மலானை கொத்தலாவல பாடசாலையில் உள்ள 110 மாணவா்களுக்கும் பாடசாலை உபகரணங்கள் 2 இலட்சம் ருபாவிற்கு கொள்வனவு செய்து பகிா்ந்தளித்தனா்.
இந் நிகழ்வு கல்லுாாியில் அதிபா் டி.எம்.எல். கே திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இவ் அமைப்பின் தலைவா் எம்.எம்.எம் இர்பான் ஹாஜியாா் மற்றும் பாருக் கலந்து கொண்டனா்




