நோட்டன் பிரிட்ஜ் நிருபர்-
சிவனொளிபாதமலை பருவ காலத்தை முன்னிட்டு தீடீர் மரண பரிசோதகர்களாக மூவர் அட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் டி சரவனராஜா மூன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டனர்
பருவகாலத்தை முன்னிட்டு அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் திடீர் மரண விசாரணை அதிகாரிகளாக கடமையாற்ற நீதி அமைச்சின் செயலாளரினால் நியமணம் வழங்கப்பட்டுள்ளது
அதன் படி மஸ்கெலியா பிரதேச தலைமை சுகாதார பரிசோதகர் பி.எ.பாஸ்கரன். மஸ்கெலியா சுகாதார பரிசோதகர் எல்.பி.ஜீ அமில. சாமிமலை சுகாதார பரிசோதகர் எஸ் கோதா பத்திரனஆகியோரே நீதவான் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டனர்.


