உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவு பெற்றது.
















பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.டபள்யு.எம்.ஜெஸீல்-

ள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவு பெற்றது.248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமாகி இன்று(21-12-2017)நண்பகல் 12.00 மணியுடன் நிறைவு பெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,ஐக்கிய தேசிய கட்சி,தமிழ் தேசிய கூட்டமைப்பு,என்.எப்.ஜி.ஜி உள்ளீட்ட சுயேட்சை கட்சிகளும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன.இங்கு அமைச்சர் தயாகமகே,பிரதி அமைச்சர்களாக பைஷல் காசிம்,எச்.எம்.எம்.ஹரீஸ்,பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உள்ளீட் கட்சிகளின் முக்கியஸ்தர்களும்,வேட்பாளர்களும் கலந்து கொண்டதை படங்களில் காணலாம்.

இதே வேளை 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல்கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகி 14ஆம் திகதி நண்பகலுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -