ஹட்டனில் கேரள கஞ்சா உட்பட போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..!

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
விற்பனைக்காக கேரள கஞ்சா ஒருத்தொகையுன் போதை மாத்திரைகள் வைத்திருந்த ஒருவரை ஹட்டன் கலால் திணைக்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஹட்டன் பிரதேசத்தில் போதை பொருள் விற்பனை செய்பவர் சந்தேகிக்கப்படும் மேற்படி நபரிடம் பொதி செய்யப்பட்ட 15 கேரள கஞ்சா பக்கட்டுகளுன் போதை மாத்திரைகள் ஒருத்தொகையும் 

ஹட்டன் நகரில் 17.08.2017 மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டதாவும் சந்தேக நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து 18.08.2017 ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -