றிஸ்வி ஜவ­ஹர்­­ஷாவின் முயற்­சியில் குருநாகல் மாவட்டத்தில் மாபெ­ரும் பொதுக்­கூட்­டம்..!

ட மேல் மாகா­ண­சபை உறுப்­பினர் றிஸ்வி ஜவ­ஹர்­­ஷாவின் முயற்­சி­யினால், நகர திட்­­ட­மிடல் மற்­றும் நீர் வழங்கல் அமைச்சின் 113.8 மில்லியன் ரூபா நிதி­யொ­துக்­கீட்டில் குருநாகல் மாவட்டத்தில் காபட் வீதி­யாக செப்­ப­னி­டு­வ­தற்­கா­க, மடிகே மிதி­யால வீதிக்கு ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் அடிக்கல் நாட்­டிய பின்னர், ஞாயிற்­றுக்­கி­ழ­மை (23) இரவு, அல்­ப­லாஹ் முஸ்லிம் ஆரம்ப பாட­சாலை வளா­கத்­தில் மாபெ­ரும் பொதுக்­கூட்­டம் நடை­பெற்­ற­து.

இக்கூட்­டத்தில் பிர­தம அதி­தி­யாக ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், கௌரவ அதி­தி­க­ளாக விளை­யாட்­டு­த்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­­சே­கர, வடமேல் மாகாண முத­ல­மைச்­சர் தர்­­ம­சிறி தசா­நா­யக்க, பாராளுமன்ற உறுப்­பினர் துசார இந்­துனில், வட மேல் மாகா­ண­சபை உறுப்­பினர் றிஸ்வி ஜவ­ஹர்­­ஷா, பிர­தே­சபை உறுப்­பினர் பைசர், கட்­சி முக்­கி­யஸ்­­தர்கள் மற்றும் பொது­மக்­கள் என பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -