எழுதுங்கள் பெறுமதியான பரிசை வெல்லுங்கள்..!

முஸ்லிம் சமுதாய நலன்விரும்பிகளால் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னைநாள் குருநாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் தொழிலதிபருமான சாபீர் மன்சூர் அவர்களின் அனுசரணையில் நடாத்தப்படும் மாபெரும் கட்டுரைப் போட்டி.

தலைப்பு 

சமகாலத்தில் முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரசின் கீழ் ஒற்றுமைப்படவேண்டியதன் அவசியமும், ஒற்றுமைக்கு இளைஞர்கள் ஆற்றவேண்டிய பங்களிப்பும்

பரிசு
--------- 

முதல் பரிசு ரூபாய் 50,000 
இரண்டாம் பரிசு ரூபாய் 25,000 
மூன்றாம் பரிசு ரூபாய் 15,000 
மேலும் 12 பெறுமதிவாய்ந்த ஆறுதல் பரிசுகள்

நிபந்தனைகள்
------------------------

01.கட்டுரை குறைந்தது 400 சொற்களில் எழுதப்படல் வேண்டும்.

02.வயதெல்லை கிடையாது.

03.கட்டுரை கீழ் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 திகதிக்கு முன் கிடைக்குமாறு பதிவுத்தபாலில் அனுப்பப்படல் வேண்டும்.

04.நடுவர்களின் முடிவே இறுதியானது.

05.வெற்றிபெறும் போட்டியாளர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு அதே மாதம் பிரத்தியோக நிகழ்வொன்றில் பரிசில்கள் வழங்கப்படும்,

கட்டுரை அனுப்ப வேண்டிய முகவரி

139, Hill Street,
Dehiwala.

மேலதிக தொடர்புகளுக்கு 
0773922677
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -