ஏ.எச்.ஹஸ்பர்-
17 வருடங்களாக கிண்ணியா ரகுமானியா பெரிய பள்ளியில் இமாமாக கடமையாற்றும் நியாம் மௌலவி தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் வரும் மே மாதம் கட்டாயம் சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளார். அதட்கான மொத்த செலவு ஒரு சிறுநீரகம் மாற்ற 15 லட்சம் தேவைப்படும் நிலையில் தற்போது வரை 3.5லட்சம் மாத்திரமே சேர்ந்துள்ளது.
3 பெண் பிள்ளைகள் மற்றும் 2 ஆண் ,பிள்ளைகள் உள்ளனர் அனைவரும் கட்கும் நிலையில் உள்ள பிள்ளைகள். மிகவும் கஷ்டமான குடும்பம் . எங்களது உள்நாட்டில் , வெளிநாட்டில் உள்ள உறவுகள் தயவு செய்து உதவுங்கள் உதவுங்கள்.இவரின் நோயை அல்லாஹ் குணப்படுத்துவானாக துஆவில் நீங்களும் சேர்த்துக் கொள்ளுங்கள்.