எஸ். ஹமீத்-
பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞரும் இஸ்லாமிய அழைப்பாளரும் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான டாக்டர் சாகிர் நாயக் அண்மையில் ஜப்பான் நாட்டுக்கு விஜயம் செய்தார். அந்த விஜயத்தில் அவர் ஜப்பானியர்களின் மத்தியில் இஸ்லாம் பற்றிய தெளிவை ஏற்படுத்தும் மிகப் பெரிய கூட்டத்தை நடாத்தினார். அந்தக் கூட்டத்தில் வைத்து 121 ஜப்பானியர்கள் இஸ்லாத்தின் மகிமையையுணர்ந்து, டாக்டர் சாகிர் நாயக்கின் முன்னிலையில் அவர் சொல்லிக் கொடுத்த ஷஹாதாக் கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை ஏற்றிருக்கிறார்கள்.
டாக்டர் சாகிர் நாயக்கின் ஜப்பான் விஜயமும் ஜப்பானியர்கள் இஸ்லாத்தை ஏற்கும் காட்சியும், அவர்கள் கலிமாச் சொல்லுகின்ற அழகும் அடங்கிய வீடியோ இங்கே: