ஆறு மாதக் குழந்தையை உயிருடன் புதைத்த பதறவைக்கும் சம்பவம் - வீடியோ

று மாதக் குழந்தை புதைக்கப்பட்டிருந்த நிலையில், மீட்கப்பட்டுள்ள காணாளியை வெளிநாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியா – ஒரிஸா மாநிலத்தில் வயல் பரப்பு ஒன்றின் அருகே புதைக்கப்பட்டிருந்த குறித்த குழந்தையை பிரதேசவாசிகள் மீட்டுள்ளனர்.

சிறிய பிள்ளையொன்று கொடுத்த தகவலுக்கு அமைய குழந்தை புதைக்கப்பட்டிருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது குழந்தை உயிருடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த குழந்தை குறித்த தகவல்கள் இதுவரை அறியப்படாத நிலையில், மீட்கப்பட்ட பின்னர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் அளவில் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த குழந்தை மீட்கப்பட்ட போது எடுக்கப்பட்ட உணர்ச்சி மிக்க காணொளி கீழே.. 

பலவீனமானவர்கள் இந்த காணொளியை பார்ப்பதை தவிர்க்கவும்…

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -