அங்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் ஒருவர் நிலை என்ன ஆனது என தெரியவில்லை. இதேபோல் அருகேயுள்ள மற்றொரு தங்கச் சுரங்கத்திலும் 6 தொழிலாளர்கள் சிக்கி தவித்தனர். இவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.(தி)
தங்க சுரங்க தொழிலாளிகள் 10 பேர் பலி -சீனாவில் சம்பவம்
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள லிங்போ தங்க சுரங்கத்தில் பூமியில் இருந்து வெளியான அடர்த்தியான புகையில் 12 தொழிலாளர்கள் மற்றும் 6 அதிகாரிகள் சிக்கினர். இதில் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். உயிருடன் மீட்கப்பட்ட 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...