நௌபாள்டீன் நற்பணி மன்றம் ஏற்பாட்டில் மூதூரில் சுதந்திர தின நிகழ்வு..!

மூதூர் ஆனைச்சேனை பிரதேசத்தில். மத்திய காரியாலயம் அமைத்து மூதூர் தோப்பூர் மக்களின் அபிளாசையின் பெரிதும் பங்காற்றி வரும் நௌபாள்டீன் நற்பணி மன்றம். இன்று 69 வது சுதந்திர தின நிகழ்வில். மூதூர் வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக. நோயாளிகளுக்கு காலை உணவை ஏற்பாடு செய்திருந்தது. அந்த வகையில் 150 க்கும் மேற்பட்ட நோயாளிகள் காலை ஆகாரம் வழங்கப்பட்டது.

பின்னர் இன்று காலை 8:20 மணியளவில் தேசிய கொடி மற்றும் மன்றக் கொடிகளை காரியாலய முந்தலில் ஏற்றி நிகழ்வுகள் ஆரம்பமாகின.

*தலைவர் M.I. நௌபாள்டீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வை மன்றத்தின் செயலாளர் K.M.றக்கீப் தொகுத்து வழங்கினார். தேசியக் கொடியை S.I. கபீபுல்லா ஏற்ற மன்றக் கொடி மன்றத்தின் ஸ்தாபகத் தலைவர் M.I. நௌபாள்டீன் அவர்கள் ஏற்றி் வைத்தார்.

மும்மதங்களின் மதகுருக்கள்,  வைத்திய அதிகாரி, மூ.பொ.நி.பொறுப்பு அதிகாரி, அ.இ.ச.நீதவானும் முஸ்லிம் விவாக பதிவாளர் M.I.லாபீர் மற்றும் மன்றத்தின் உறுப்பினர்கள், இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் என நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. 
ஆதில்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -