2017ஆம் ஆண்டு முதன் முறையாக அனுராதபுர மாவட்டத்தின் சிறுபான்மை சமூகத்தில் இருந்து இளைஞர் பாராளுமன்றதுக்கு தெரிவு

அசீம் மொகம்மட்-

னுராதபுர மாவட்டம் கெக்கிராவை பிரதேச செயலாளர் பிரிவு கனேவல்பொல கிராமத்தை சேர்ந்த N ஹபிப் முஹம்மத் 2017ஆம் ஆண்டு முதன் முறையாக அனுராதபுர மாவட்டத்தின் சிறுபான்மை சமூகத்தில் இருந்து இளைஞர் பாராளுமன்றதுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்

இவர் நிஜாப்தின் (முதலாளி) பரீதா (ஆசிரியை) ஆகியோரின் மூத்த புதல்வரும் ஆவார் இவர் கனேவல்பொல முஸ்லீம் மகா வித்தியாலய பழைய மாணவரும் யாழ் பல்கலைக்கழக வவுனியா வாளாகத்தில் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் மாணவரும் ஆவர்

மர்ஹும் சேகுதாவூத் (JP) நிக்கவெவயை சேர்ந்த மர்ஹும் அப்துல் காதர் (வைத்தியர்) ஆகியோரின் பேரனும் பிரபல சட்டத்தரணி மர்ஹும் A C S ஹமீத் மற்றும் முன்னாள் மூதூர் உதவி அரசாங்க அதிபர் மர்ஹும் A C ஹபீப் முஹம்மத் ஆகியோரின் மருமகனும் ஆவார்,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -