அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை எதிர்வரும் 2017 மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இப்பதவியானது நிரந்தரமானதும், ஓய்வூதியம் உள்ளதுமான அரச தொழில் ஆகும்.
சென்ற முறைகளில் பரீட்சையில் போதிய வெட்டுப்புள்ளியினைப் பெறத் தவறியவர்களுக்கும், பரீட்சையைத் தவறவிட்டவர்களுக்கும் இது ஓர் மற்றுமொரு வாய்ப்பாகும்.
இது தொடர்பான வர்த்தமான அறிவித்தல் இன்று (16/12/2016) வெளியாகியுள்ளது. கீழுள்ள இணைப்பில் அதனைப் பார்வையிடலாம்.
அப்ளிகேஷன் இதனை கிளிக் செய்யவும்..
கஹட்டோவிட்ட ரிஹ்மி,
அரச முகாமைத்துவ உதவியாளர்,
அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு.
