வாருங்கள்! அலெப்போவுக்கான நமது ஒருமைப்பாட்டைத் தெரிவிப்போம்.

சிராஜ் மஷ்ஹூர்-

வாருங்கள்! அலெப்போவுக்கான நமது ஒருமைப்பாட்டைத் தெரிவிப்போம்.
இன்று 16.12.2016 வெள்ளி மாலை 4.30 மணிக்கு
கொழும்பு விகார மஹாதேவி பூங்காவில் ஒன்று கூடுவோம்.
10 பேராவது வருவீர்கள் என்று நம்பித்தான் இந்த அழைப்பு.
சிரியாவில் இடம்பெறும் மனிதப் பேரவலத்தை நிறுத்தக் கோரி நாமும் குரலெழுப்புவோம்.

அன்புத் தோழமைகளே!

முகநூலில் எழுதி, பிரார்த்தனை செய்து, கண்ணீர் சிந்துவதோடு நமது பணி முடிந்து விட்டதா?
அதற்கும் அப்பால் நாம் எதுவும் செய்வதில்லையா?
வேதனையால் வாடும் நெஞ்சங்களே!
வாருங்கள், என்ன செய்வதென்று கூடிப் பேசுவோம்.
இது நட்பு ரீதியான அழைப்பு மட்டுமே.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -