மூதூர் அல் முபஷ்ஸிரா சமூக அபிவிருத்தி மையம் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வருடன் கடந்த 16.12.2016 திகதி பி.ப.8.30 மணியளவில் இப் பிரதேச கல்வி மற்றும் கலாசார விடயங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது,
இக் கலந்துரையாடல் எமது சங்கத்தின் முன்னால் பிரதித் தலைவர் அலிஅக்பர் யாசீர் மற்றும் முன்னால் செயலாளர் அமீர் சிபான் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலுடன் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஆர் எம் அன்வர் மேற்படி சங்கத்தின் குறைகளை நிவர்த்தி செய்து தருவதாக கூறினார்.
Rafeek Sarraj.

