நாளை திட்டமிடப்பட்ட பஸ் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு நிச்சயம் நடைபெறும்



வரவு செலவுத் திட்ட யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பஸ் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு நிச்சயம் நடைபெறும் என, பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

எந்தவொரு காரணத்துக்காகவும் இதனை நிறுத்தப் போவதில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.   இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள, சாலை விதிகளை மீறுவோறுக்கு குறைந்தபட்சம் 2500 ரூபா அபராதம் விதிக்கும் திட்டத்திற்கே இவர்கள் எதிர்ப்பு வௌியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -