வெளி மாகாணங்களுக்கு நியமனம்பெற்றுள்ள இம்முறை கல்வியியற்கல்லூரிகளில் கற்கையை பூர்த்திசெய்த கிழக்கு மாகாணத்தின் அனைத்து ஆசிரியர்களுக்கும் தமது மாகாணத்திலேயே நியமனம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட்தெரிவித்துள்ளார்.
Home
/
HOT NEWS
/
LATEST NEWS
/
Slider
/
கிழக்குமாகாணம்
/
செய்திகள்
/
வெளி மாகாணங்களில் நியமனம்பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் தமது மாகாணத்திலேயே நியமனம் - முதலமைச்சர் நஸீர்