உல்லாச பிரயாணிகளை ஏற்றிச்செல்லும் குதிரை உயிரிழப்பு..!

க.கிஷாந்தன்-
நுவரெலியா குதிரை பந்தய திடலில் திடலுக்கு வருகை தரும் உல்லாச பிரயாணிகளை ஏற்றிச்செல்ல உதவும் குதிரை ஒன்று குதிரை பந்தய திடலில் காணப்பட்ட பாதுகாப்பற்ற நிலையில் இருந்த குழி ஒன்றில் விழுந்து மீட்கப்பட்ட மேற்படி குதிரை சிகிச்சை பலனின்றி 31.07.2016 அன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மேற்படி குதிரையை உரிய வேளையில் உரிமையாளர்கள் கவனிக்காத வேளையிலேயே இக்குதிரை உயிரிழந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

குதிரை திடலில் பணிபுரியும் உழியர்கள் மற்றும் பொது மக்கள் ஊடாக குதிரை குழியில் இருந்து 30.07.2016 அன்று மீட்கப்பட்டது. எனினும் அதன் உரிமையாளர் உரிய முறையிலான சிகிச்சைகளை மேற்கொள்ளாத நிலையில் இக்குதிரை 31.07.2016 அன்று காலை உயிரிழந்ததாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -