10 கட்சிகள் ஒன்றிணைந்து 'ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி' உருவாக்கம்...!

ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன், தமிழர் விடுதலை கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி ஆகியோர்களின் கட்சிகள் உள்ளிட்ட 10 கட்சிகள் ஒன்றிணைந்து 'ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி'யை உருவாக்கியுள்ளன. 

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு பம்பலப்பிட்டியிலுள்ள ஓஷன் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. முரண்பாடற்ற முறையில் ஒரே குரலில் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் உரிமைகளையும் அரசியல் அபிலாஷைகள் உள்ளிட்ட அனைத்தையும் எதிர்காலத்தில் பெற்றுக்கொடுப்பதற்காக இது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -