உள்ளூராட்சி மன்ற தேர்தலை அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடாத்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
Reviewed by
impordnewss
on
4/20/2016 11:36:00 PM
Rating:
5