மே தினத்தன்று மதுபான நிலையங்கள் மூடப்படும் – கலால் திணைக்களம்

ர்வதேச தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மே மாதம் 01 ஆம் திகதி பிரதான ஊர்வலங்கள் நடைபெறும் கொழும்பு மற்றும் காலி ஆகிய மாநகர சபை பிரதேசங்களிலுள்ள மது விற்பனை நிலையங்கள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், இம்மாவட்டங்களிலுள்ள ஏனைய உள்ளுராட்சி சபை கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் காணப்படும் மதுபான விற்பனை நிலையங்களையும் மூடிவிடுமாறும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -