காத்தான்குடியில் மூன்று வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து - படங்கள் இணைப்பு

S.சஜீத்-
காத்தான்குடி பிரதான வீதி அன்நாஸர் பாடசாலை முன்பாக (09.04.2016) இன்று சுமார் 02.20 மணியளவில் மஞ்சள் கடவையில் பாதசாரிகள் பயணிப்பதற்கு முற்பட்ட போது பிரதான வீதி ஊடாக பயணித்து வந்த வாகனம் நிறுத்தப்பட்டபோது பின்னால் வந்து கொண்டிருந்த வாகன சாரதிகளின் கவனயீனமாக ஒன்றன்பின் ஒன்றாக மோதி மூன்று வாகனங்கள் இதன்போது விபத்துக்குள்ளாகின.

இவ்விபத்தின் போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. குறித்த மூன்று வாகனங்களுமே சேதத்திற்குள்ளாகின என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னேடுத்து வருகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -