இலங்கையின் 34வது பொலிஸ் மா அதிபராக பூஜித்த ஜெயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று இதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை ஜனாதிபதியிடம் இருந்து அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.
Reviewed by
impordnewss
on
4/20/2016 04:30:00 PM
Rating:
5