தகவல் அறியும் உரிமைச் சட்டம் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவால் இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by
Srilanka
on
3/24/2016 03:13:00 PM
Rating:
5