எஸ்.என்.றிஸ்லி-
ஆசிய நிலையத்தின் அனுசரணையோடு GAFSO நிறுவனத்தினால் அமுல் படுத்தப்பட்டு வரும் சமூக பெலிஸ் வேலை திட்டத்தின் கீழ் இன்று 2016.02.28 ம் திகதி சம்மாந்துறை பெலிஸ் போக்கு வரத்து பிரிவினால் போக்கு வரத்து விதிமுறைகள் சம்மந்தமான செயல் அமர்வும் செயட்பாட்டு விழிப்புணர்வும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் மிக சிறப்பாக நடை பெற்றது.
இதன் போது வருகை தந்த 11 பாடசாலைகளைச் சேர்ந்த 110 மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன். வீதி போக்குவரத்தினை அமுல் படுத்த STOP Board ம் வழங்கி வைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் அதிதிகளாக கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் DKD. ஹேமந்த அவர்களும் GAFSO நிறுவனத்தின் பணிப்பாளர் I.அப்துல் ஜப்பார் அவர்களும், A.J. காமில் இம்டாட் அவர்களும் விரிவுலயாளர்ராக பொலிஸ் உத்தியாகத்தார்களும் இன்னும் பலரும் கலந்து சிரப்பித்தர்கள்கள்.







