நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழகத்தின் சிரமதான நிகழ்வு..!

முஹம்மட் ஜெலீல்-
நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழகத்தின் சமூக சேவை பிரிவினால் சிறார்களின் நன்மை கருதியும் சமூக சேவை ஊக்குவிப்பு அடிப்படையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வு லகான் விளையாட்டுக் கழக சமூக சேவை பிரிவின் இணைப்பாளர் எம்.ஆர்.எம். றிசான் அவர்களின் தலைமையிலும் மற்றும் லகான் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எம்.எம்.ஷாகிர் அஹமட் அவர்களின் தலைமையில் இன்று 02-01-2016 சனிக்கிழமை இமாம் றூமி வித்தியாலயத்தில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் இச்சிரமதான நிகழ்வில் லகான் விளையாட்டு நிர்வாக உறுப்பினர்கள் அங்கத்தவர் மற்றும் பாடசாலை அதிபரும் கலந்துகொண்டனர்.

நிந்தவூரில் சிறந்த விளையாட்டு கழகமாக திகழும் லகான் விளையாட்டுக் கழகமானது சிறந்த முறையில் பல சமூக சேவைகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -