சவுதியில் சம்பள பிரச்சினையால் வாடும் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி...!

சவுதியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. இதில் மிகவும் முக்கியமான பிரச்சனை பல தனியார் கம்பெனிகள் தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்குவதில்லை மற்றும் சில கம்பெனிகள் மாதக்கணக்கில் சம்பளத்தை வழங்காமல் இழுத்தடிக்கும் இனி அப்படி ஏமாற்ற முடியாது. இதனை கருத்தில் கொண்டு தொழிலாள் துறை அமைச்சகம் தொழிலாளர்களுக்கு பிரச்சனைகளை நேரில் தெரிவிக்க Viedo conference புகார் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு நடைமுறைக்கு கொண்டு வந்தது.

இதன்படி ஜித்தா மற்றும் நவாட்மீ பகுதிகளை சேர்ந்த சில தொழிலாளர்கள் Viedo conference மூலம் அமைச்சரிடம் நேரடியாக புகார் செய்த போது மூன்று மாதம் வரை சம்பளம் தாரமால் ஏமாற்றும் Sponsore அனுமதி இல்லாமல் தொழிலாளர்கள் வேறு வேலை தேடி கொள்ளலாம். இதை தவரி சம்பளம் வழங்க காலதாமதம் செய்யும் கம்பெனிகள் மீது அந்த அந்த பகுதியில்உள்ள  வெளிநாடு வாழ் தொழிலாளர்களுக்கான அலுவலகத்தில் புகார் செய்யலாம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தாதாக தொலைகாட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

News source: Asianet news( செய்தியை பற்றி மேலும் தெரிந்து கொள்ள 16:01:2016 அன்றைய Asianet news: Gulfnews -ஐ YouTube-யில் பாருங்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -