7 மாத குழந்தையின் உயிரைக்குடித்த போன் சார்ஜர்..!

திவுலபிடிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 7 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இன்று காலை குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மின்சாரத்துடன் இணைக்கப்பட்டிருந்த கையடக்கத்தொலைப்பேசி மின்னேற்றியின் மின்கம்பியை அந்த பெண்குழந்தை வாயால் கடித்துள்ள நிலையில் மின்சாரம் தாக்கி அக்குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தையில் உடல் திவுலபிடிய மருத்துவமனையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணையை வெயங்கொட காவற்துறை மேற்கொண்டுள்ளது.

இதனை அதிகம் பகிருங்கள் இன்னும் ஒரு குழந்தை பலியாகாமல் இருக்க...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -