றியாஸ் ஆதம்-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிரின் வேண்டுதலுக்கினங்க மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்ஏ.எம் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் ஏறாவூர் அப்துல் மஜீத் மாவத்தையிலுள்ள வறிய குடும்பங்களுக்காக 50 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் மற்றும் அஷ்ஷேஹ் மும்தாஜ் மௌலவி, அதிபர் எம். ஜலால்தீன் ஆகியோர் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வீடுகளைப் பார்வையிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -