இக்பால் அலி-
மட்டக்களப்பு பொலன்நறுவை கொழும்பு பிரதான வீதியில் மன்னப்பிட்டி பாலத்திற்கு அருகிலுள்ள பாதையின் மேலால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும் வாகனங்கள் மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் செல்வதையும் வெள்ளக் காட்சிகளையும் படங்களில் காணலாம்.
Reviewed by
impordnewss
on
12/10/2015 08:44:00 PM
Rating:
5