பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் ஆனந்த அபேநாயக்க அவர்களின் புதல்வி யசரா அபேவர்தனவை இலங்கை ரக்பி அணியின் முன்னனி வீரரும், கண்டி ரக்பி கழகத்தின் அணித்தலைவருமான பாசில் மர்ஜா ( FAZIL MARIJA) இன்று கரம்பிடித்தார்.
கடந்த காலத்தில் குறிப்பிட்ட ஒரு சம்பவத்தில் யசரா அபேவர்தன பற்றி ஊடகங்களில் பேசுபொருளாக காணபட்டது பலரும் அறிந்த அதேவேளை, கிங்க்ஸ்வுட் கல்லூரியின் ரக்பி விளையாட்டில் மிகவும் திறமைசாலியாக காணப்பட்ட பாசில் மர்ஜா பல சர்வதேச போட்டியிகளில் கலந்து கொண்டுள்ளதுடன், 2013 ஆசிய கோப்பை ரக்பி போட்டியில் தன் தலைமையிலான அணியை மூன்றாம் இடத்துக்கு கொண்டு வந்ததில் ரக்பி ரசிகர்களால் போற்றப்படும் ஒருவராக க்கனபடுகிறார்.




