க.கிஷாந்தன்-
கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கராத்தே சுற்று போட்டிகளில் அக்கரபத்தனை பயிற்றுவிப்பாளர் பாலசந்திரன் தலைமையில் சென்ற மாணவர்கள் சாதனைப்படைத்துள்ளனர்.
இப்போட்டி கடந்த மாதம் 22 திகதி நடைபெற்றது. இப்போட்டியில் அக்கரபத்தனை பிரதேசத்திலிருந்து 50இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது வெற்றிப்பெற்ற மாணவர்கள் பதக்கங்களுடன் காணப்படுவதையும் மாணவர்களின் பயிற்றுவிப்பாளர்களையும் இங்கு படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -