எஸ்.என்.எஸ்.றிஸ்லி-
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகார செயலாளருமான எம்.ஏ.அன்ஸில் சட்டத்தரணியாக இன்று காலை உயர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
சட்டத்தரணியாக உயர்நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிலுக்கு ஊர்வாசிகளும் நண்பர்களும் போராளிகளும் மற்றும் வெளிநாடுகளில் தொழில் புரியும் நன்பர்கள் போராளிகளும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.