தாருஸ்ஸலாமில் அல்குர்ஆன் விளக்கவுரை..!

முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் அதனது தலைமையகம் தாருஸ்ஸலாமில் இரு வாரங்களுக்கு ஒரு முறை அஹ்லாக், தப்ஸீர், சீரா, தாரீஹ் ஆகிய தலைப்புக்களில் தொடர்ச்சியாக இஸ்லாமிய சொற்பொழிவு இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் எதிர்வரும் வியாழக்கிழமை டிசம்பர் 31 மாலை 6.30 மணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில், உண்மை உதயம் மாத இதழின் ஆசிரியர் அச்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயீல் சலபி அவர்களினால் அல்குர்ஆன் விளக்கவுரை நிகழ்த்தப்படவுள்ளது இன்ஷா அல்லாஹ்.

இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு ஏற்பாட்டு குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -