செய்தியாளர்:எம்.ஜே. சஜீத்-
அழைப்புக் கடிதங்கள் தபாலில் கால தாமதமாக கிடைத்ததினால் அல்லது தேவையான ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் கால தாமதம் ஏற்பட்டதினால் உரிய தினத்தில் நேர்முகப்பரீட்சைக்கு சமூகமளிக்க முடியாமல் போனவர்களுக்கு 27.11.2015 அன்று விஷேட நேர் முகப்பரீட்சை நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

மேலும் நேர்முகப்பரீட்சை சம்பந்தமான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள பி.ப. 2:00 மணி தொடக்கம் பி. ப 4:00 மணி வரை 0672278882 எனும் தொலை பேசியினூடாக தொடர்பு கொள்ளுமாறு அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.நவாஸ் தெரிவித்தார்.