கோட்டை ஸ்ரீ நாக விகாரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மாதுலுவாவே சோபித்த தேரரின் பூதவுடலுக்கு புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், இந்துமத அலுவல்கள் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கொழும்பு ராமகிருஷ்ண மிசன் தலைவர் சுவாமி ஸ்ரீமத் சர்வரோகானந்த மஹாராஜ், கொழும்பு சின்யா மிஷன் பிரம்மச்சாரி தர்ஷன் சைதன்யா, ஹரே கிருஷ்ணா ஆலயத் தலைவர் ஸ்ரீ மஹா கர்த்ததாஸ், தெஹிவளை ஸ்ரீ ஆஞ்சனேயர் ஆலயத் தலைவர் ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் மற்றும் இந்துசமய திணைக்களப் பணிப்பாளர் ஆகியோர் நேற்று(11)அஞ்சலி செலுத்துவதைப் படத்தில் காணலாம்.
ஏ.எல்.எம்.தாஹிர்,
ஊடகப் பிரிவு,
புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம்,