விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சிறிது நேர சலசலப்பிற்கு வாக்குப் பதிவு மீண்டும் துவங்கியது. பரபரப்பாக நடைபெற்ற வரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத் - விஷால் அணியினரிடையே மோதல் மூண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து நடிகர் விசால் மற்றும் விடிவேலு ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
Home
/
LATEST NEWS
/
சினிமா
/
செய்திகள்
/
கதறி அழும் நடிகர் விசால் : விசாலை இரும்புக்கும்பியால் தாக்கினார் சரத் குமார் - வீடியோ

