காரைதீவு நிருபர்-
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலத்தின் பாடசாலை கண்டுபிடிப்புகள் கழகமும் பாடசாலை விஞ்ஞான கழகமும் இணைந்து தற்போதைய அதிபர் எச்.எம்.பாறூக் 19ஆம் திகதி திங்கட்கிழமை ஓய்வுபெற்றுச்செல்வதனையொட்டி அவரைக் கௌரவிக்குமுகமாக ஏற்பாடு செய்த பாடசாலைக் கண்டுபிடிப்புகளின் கண்காட்சி வெள்ளிக்கிழமை காலை 9.30மணிக்கு நடைபெற்றபோது அதிதியாக சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நாடாவெட்டி அங்குரார்ப்பணம் செய்துவைப்பதையும் கண்காட்சி இடம்பெறுவதையும் சாதனை மாணவர்களுக்கு அதிபர் எச்.எம்.பாறூக் சாள்றிதழ் வழங்குவதையும் காணலாம்.







