ஷபீக் ஹுஸைன்-
கண்டி சித்திலெப்பை கல்வி அபிவிருத்தி சங்கத்துடனான சந்திப்பும் கலந்துரையாடலும் கண்டி நகர் மத்தியில் அமைந்துள்ள பலமை வாய்ந்த சித்திலெப்பை மகா வித்தியாலயத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம் பெற்றது.
இந்தப் பாடசாலையின் கல்வி தராதர வீழ்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்றும், இந்த பாடசாலையை பாதுகாத்து முன்னேற்றுவதில் கரிசனை எடுப்பதாகவும் இது விடயத்தில் பூரண அக்கறையுடன் செயற்பட்டு அவர்களுக்கு ஒத்தாசையாக இருப்பதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த கருத்துப் பரிமாற்றலின்போது குறிப்பிட்டார்.