நீங்கள் சவூதியில் தொழில் புரிபவரா நீங்கள்...? உங்களுக்கோர் சலுகை

வூதி அரேபியா தொழில் அமைச்சில் ( Ministry of Labour )இதுவரை விசா புதுப்பித்து வழங்கும் அடையாள அட்டை (அகாமாவிற்கு) 2400 வெளிநாட்டு   தொழிலாளிகள்   செலுத்திவந்தார்கள்.  இதனால் நிறைய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு தொழிலை இடை நிறுத்தி தங்களின் நாடுகளுக்குத் திரும்பிப் போகும் நிலையிலும், மற்றும் நாடுகளுக்குச் சென்று திரும்பி வராமலும் இருந்தனர்.

எனவே இப்படியான விபரீதங்களைக் கருத்தில் கொண்டு ஊர் சென்று திரும்பாத அனேக தொழிலாளர்களை கவனத்தில் எடுத்து  சவூதி  அரசாங்கம்  , எதிர்வரும் 14-10-2015 இல் இருந்து இச்சட்டத்தை மாற்றப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -