சுலேச்சன் லோகராஜ்-
அண்மையில் இடம்பெற்ற SLAS Grade III பரிட்சைகளின் முடிவுகள் அடிப்படையில் வாய்மொழிமூல பரீட்சைக்கு தோற்றி காரைதீவு திரு.கந்தவனம் சதிசேகரன் இலங்கை நிர்வாக சேவையின் தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு தெரிவாகியுள்ளார் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்கின்றோம்.
காரைதீவுக்கு பெருமை சேர்த்த சதிசேகரன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -